இன்றைய ராசி பலன்கள் 20.06.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறை கூறிகொண்டிருக்க வேண்டாம். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் அதிகாரி களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும்.பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி … Continue reading இன்றைய ராசி பலன்கள் 20.06.2017